ButtaBomma is a standout track from the Telugu movie "Ala Vaikunthapurramuloo," celebrated for its infectious energy and captivating melody. Composed by S. Thaman and sung by Armaan Malik, the song blends traditional Telugu musical elements with modern pop influences, resulting in a tune that is both contemporary and deeply rooted in regional musical traditions. The playful and romantic lyrics, written by Ramajogayya Sastry, add to the song's charm, making it a beloved hit among fans.
Composer | Thaman S |
Lyricist | Ramajogayya Sastry |
Singer | Armaan Malik |
Album | Ala Vaikunthapurramuloo |
Record Label | Aditya Music |
Song Release Year |
சின்னச் சின்னக் கண்ணு
போதையேத்தும் jin'u
கொன்னுட்டு போறா கொன்னு
இவ கத்தாழை மாதிரி பொண்ணு
கொஞ்சம் நெஞ்சுல கீறுறா நின்னு
முன்னமாரியெல்லாம் முள்ளமாரித்தனம்
முடிஞ்சும் பண்ணுறதில்ல
அட காதலால் வந்தது தொல்ல
வெளிய போகத்தான் வழியே இல்ல
கனவா இது காலி paper'ah
கண்மையினால் ஒரு கவிதை கிறுக்க வா
இது தகுமா என் நீண்டநீண்ட காதலை
இறுக்கி ஒரு குறளாய் நீ தீட்டிவீசுன
முட்டுதம்மா முட்டுதம்மா
மூச்சு முத்தம் கொடுக்கவே
வெட்டுதம்மா வெட்டுதம்மா
வெக்கம் வந்து தடுக்கவே!
முட்டுதம்மா முட்டுதம்மா
மூச்சு முத்தம் கொடுக்கவே
வெட்டுதம்மா வெட்டுதம்மா
வெக்கம் வந்து தடுக்கவே
தூங்கப்போனபோதும்
தூக்கிவாரிப்போடும்
தூரத்தில் நீ வந்து நிக்க
அட தூங்காம நாயிங்க சொக்க
தண்ணீ நீ தானே நான் கொஞ்சம் விக்க
உள்ளங்கையும் வேர்த்து
பேச்சுக் கொளருது பார்த்து
காத்துல ஏதோ நான் பேச
குத்தம் உன்மேலே
சட்டென சிரிக்கும் வியாதி
பட்டென பறக்கும் தேதி
தேடல் இப்போ மோதி
தேவதை வசிக்கும் மன வீதி
அழகே உனை வேண்டி கேட்கிறேன்
உன் விழியில் என் நாட்கள் விடியுமா
தகுமா பல கோடிகோடி ஆசையை
திமிரில் ஒரு திமிலாய் நீ கட்டியணைக்கிற
முட்டுதம்மா முட்டுதம்மா
மூச்சு முத்தம் கொடுக்கவே
வெட்டுதம்மா வெட்டுதம்மா
வெக்கம் வந்து தடுக்கவே
முட்டுதம்மா முட்டுதம்மா
மூச்சு முத்தம் கொடுக்கவே
வெட்டுதம்மா வெட்டுதம்மா
வெக்கம் வந்து தடுக்கவே